Narender Berwal: இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
Narender Berwal: இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
Asian Championships: 19 மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் இரு ஆண்கள் தங்கப் பதக்கம் வென்றனர்; மூவர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
Asian boxing championships 2026 : ஆசிய குத்துச்சண்டை (19 மற்றும் 23 வயதுக்குட்பட்டோர்) போட்டியில், மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இந்தியப் பெண் குத்துச்சண்டை வீராங்கனைகள் ஜொலித்தனர்.
Asian Boxing : ஆசிய U-19 மற்றும் U-23 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் மொத்தம் 16 வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், மேலும் 7 பேர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
World Boxing Cup 2026 : உலக குத்துச்சண்டை கோப்பை 2026 தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆறு பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
Lakshay Punches His Way to Silver: ஆசிய U17 குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் லக்ஷய் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
India Dominates U-17 Boxing : ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 17 வயதுக்குட்பட்ட இந்திய வீராங்கனைகள் குத்துச்சண்டை அரையிறுதிக்கு முன்னேறினர்.
Asian Boxing Championships 2026 : ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Indian Boxers Reach Asian Finals : தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை இளையோர் 15 வயது மற்றும் இளையோர் 17 வயதுகுட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு ஒன்பது இந்திய குத்துச்சண்டை வீரர்கள் முன்னேறினர்.
Asian Boxing Championships 2026 : ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய இளம் வீரர்கள் 27 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com