ICC தரவரிசை வெளியீடு.. முதலிடத்தில் தொடரும் இந்தியா!

ICC Ranking: ஐசிசி வெளியிட்ட புதிய டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

Published on: May 6, 2026 at 6:37 pm

துபாய், மே 6, 2026: ஐசிசி வெளியிட்ட புதிய டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதில், இந்தியா 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, இங்கிலாந்து (262) இரண்டாவது இடத்தில், ஆஸ்திரேலியா (258) மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்> மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.

கடந்த மார்ச் மாதம் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்று, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. இதன் மூலம், இந்தியா உலக டி20 கிரிக்கெட்டில் மிகுந்த நிலைத்தன்மையுடன் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பால்க் ஜலசந்தியைக் கடந்த 3ஆம் வகுப்பு மாணவன்.. யார் இந்த இஷாங்க் சிங்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com