Asian Para Games: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்க வீரர்களுக்கு ரூ.6.85 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் வழங்கினார்.
Asian Para Games: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்க வீரர்களுக்கு ரூ.6.85 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் வழங்கினார்.
Neil Samraj 200m National Record: 200 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தார் தமிழக வீரர் நீல் சம்ராஜ்.
Asian Para Games 2026: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தடகளப் பிரிவில் 22 தங்கம், 19 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது. சுமித் அன்டில் உள்ளிட்ட வீரர்கள் தங்கம் வென்றதுடன், சந்தீப் 400...
Asian Para Games: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார் தமிழக வீரர் தர்மராஜ் சோலைராஜ்.
Asian Para Games Medal Assured: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், அரையிறுதிக்கு முன்னேறிய மானசி ஜோஷி – துளசிமதி முருகேசன் ஜோடியால் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Joshna Chinappa: ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது; விளையாட்டுத் துறை இயக்குநரானாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
CM Vijay: தமிழகத்தில் விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
Vidhya Ramraj: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்.
Vithya Ramraj: இந்திய தடகள வீராங்கனை வித்யா ராமராஜ், 42 ஆண்டுகளாக நிலைத்திருந்த பி.டி. உஷாவின் தேசிய சாதனையை முறியடித்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் தடுப்போட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
Esha Singh: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஈஷா சிங், பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com