Sports

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Haritha Bhadra

September 28, 2026-

Haritha Bhadra: இந்தியாவின் இளம் தடகள வீராங்கனை ஹரிதா பத்ரா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Nikita Kumari

September 27, 2026-

Nikita Kumari: ஹரியானாவைச் சேர்ந்த 17 வயது வீராங்கனை நிகிதா குமாரி, சர்வதேச அளவில் இந்திய சீனியர் அணிக்காக தனது அறிமுகப் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார்.

Asian Games 2026

September 19, 2026-

Asian Games 2026: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் இந்திய கொடியேந்திகளாக மனு பாக்கர், தஜிந்தர்பால் சிங் தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Asian Games 2026

September 18, 2026-

Asian Games 2026: இந்தியா இதுவரை 19 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 778 பதக்கங்களை வென்றுள்ளது.

Bhavani in Asian Games

September 1, 2026-

Bhavani in Asian Games: ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெற உள்ள 2026 ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒலிம்பியன் பவானி தேவி இடம்பிடித்துள்ளார். 20 பேர் கொண்ட இந்திய அணியில் பெண்கள் சாப்ரே பிரிவில் பவானி தேவி இடம்பெற்றுள்ளார்.

CWG 2026

July 24, 2026-

CWG 2026: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கியது. 74 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் இந்தியா 125 வீரர், வீராங்கனைகளுடன் களமிறங்கியுள்ளது.

World Boxing Cup 2026

June 20, 2026-

World Boxing Cup 2026 : உலக குத்துச்சண்டை கோப்பை 2026 தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆறு பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.

Sabalenka

June 3, 2026-

Sabalenka : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீராங்கனையிடம் தோல்வியை தழுவியுள்ளார் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆரினா.

U-17 Asian Wrestling Meet:

June 1, 2026-

U-17 Asian Wrestling: ஆசிய 17 வயதுக்குட்பட்ட மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் மல்யுத்த வீராங்கனைகள் மொத்தம் 10 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com