CM Vijay Warns Ministers : ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
CM Vijay Warns Ministers : ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Jana Nayagan release date : நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Meghamalai Issue : மேகமலை கிராம மக்கள் விவகாரம் தொடர்பாக, முதல்வர் விஜய் உடன் பெ. சண்முகம் சந்தித்துப் பேசினார்.
Kamaraj on 124th Birth Anniversary: பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
CM Vijay Letter: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முக்கிய கடிதம் எழுதியுள்ளார். பெண்கள் பாதுகாப்புக்கான சிசிடிவி கேமராக்கள், பேருந்து நிறுத்தங்கள் மேம்பாடு, விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட 7 முக்கிய திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
Thaimaman Gold Ring Project : 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்காக ஒரு கிராம் எடையுள்ள 4.41 லட்சம் தங்க மோதிரங்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Perambur MLA Office : பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்துவைத்தார்.
Jananayagan movie : விஜய்யின் இறுதிக்கட்டப் படமான ‘ஜன நாயகன்’ லண்டனில் எந்தவித வெட்டுக்களும் இன்றி, உருவாக்கப்பட்ட அதே வடிவில் வெளியாகவுள்ளது.
R.S. Bharathi: கொளத்தூரில் கொத்துப் புரோட்டா என வரம்பு மீறி முதல்வர் பேசுகிறார் என தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Writer Poomani Passes Away : சாகித்திய அகடாமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் பூமணி (79) அவர்கள் ஜூலை 12, 2026 அன்று சென்னை நகரில் காலமானார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com