Welfare Schemes: புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.100 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 104 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரம், டிராக்டர், கல்விக் கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை...





