CM Vijay: முன்னதாக பேசிய வனத்துறை அமைச்சரின் உரையின் நடுவில் சில வார்த்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் விஜய் உணர்ந்தார்.
CM Vijay: முன்னதாக பேசிய வனத்துறை அமைச்சரின் உரையின் நடுவில் சில வார்த்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் விஜய் உணர்ந்தார்.
Trisha: சென்னை சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா சல்யூட் அடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
CM Vijay’s Independence Day Speech:80-வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றிய முதல்வர் விஜய், “தமிழகத்தை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் ஒரு விடுதலைதான். லஞ்சம், ஊழலை ஒழிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் நலனே முக்கியம்” என்று தெரிவித்தார்.
Flag Hoisting : தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முதல்வர் விஜய், சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று காலை 8.45 மணியளவில் தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து அவர் சுதந்திர தின உரையாற்றினார்.
Supreme Court Of India : 'அரசு கொள்கையை கேள்வி கேட்க நீங்கள் யார்?': கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்க தடை விதித்தது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
CM vijay: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்ற “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026”-இல், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி மதிப்பில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
CM Vijay: மகளிர் இடஒதுக்கீடு சலுகை அல்ல; அது சமூக நீதி என தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கூறினார்.
CM Vijay: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்ட மறுநாளே, தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டுவர உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
FCRA Bill: தமிழ்நாடு சட்டமன்றத்தில், நீட் (NEET) தேர்வு மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (எஃப்.சி.ஆர்.ஏ) 2026 ஆகியவற்றுக்கு எதிராக தனித்தனித் தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.
Tamil Thai Vazhthu Resolution : தமிழ்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com