Vijays First Moves as CM : தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் இன்று (மே 10, 2026) பொறுப்பேற்ற நிலையில், அவர் முதல் கையெழுத்தான இலவச மின்சார திட்டத்தில் கையெழுத்திட்டார்.
Vijays First Moves as CM : தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் இன்று (மே 10, 2026) பொறுப்பேற்ற நிலையில், அவர் முதல் கையெழுத்தான இலவச மின்சார திட்டத்தில் கையெழுத்திட்டார்.
Thol Thirumavalavan: விஜய்க்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக மாலை ஆய்வு நடத்திவிட்டு, நாளை காலை சொல்கிறோம் என்கிறார் தொல். திருமாவளவன்.
Subramanian’s Advice to Vijay : தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி ஏற்படும் பட்சத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து முன்னாள் சட்டத்துறைத் தலைமை வழக்குரைஞர் கே. சுப்பிரமணியன் விளக்கியுள்ளார்.
Assembly Election 2026 : தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின.
Prakash Raj: நடிகர் பிரகாஷ் ராஜின் திடீர் மனமாற்றம், சமூக வலைதளத்தில் விவாதத்தை தூண்டியுள்ளது.
Actress Aishwarya Lakshmi on Vijay : நான் கேரளத்தில் இருக்கிறேன்; எனக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வருந்தியுள்ளார்.
TN Poll Results May 4 : 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய கும்பலிடம் இருந்து மே 4ஆம் தேதி விடுதலை கிடைக்கும் என த.வெ.க நிர்வாகி சி.டி. நிர்மல் குமார் கூறியுள்ளார்.
Vijay supports independent candidate : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் ஆதரவை பெற்றுள்ளார் சுயேச்சை வேட்பாளர் ஒருவர். அவர் யார்? இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
Assembly Election 2026 : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள் என்று தனது தொண்டர்களை வலியுறுத்தி உள்ளார்.
Vijay: நடிகர்- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ரசிகர்கள் கூட்டத்தில் தடுமாறினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com