Dalmia Cement: தமிழ்நாட்டில் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட கனரக சரக்கு போக்குவரத்திற்காக, டால்மியா சிமெண்ட் நிறுவனம் SwitchLabs மற்றும் EIM ஆகியவற்றுடன் இணைந்து 24 மின்சார லாரிகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது.
Dalmia Cement: தமிழ்நாட்டில் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட கனரக சரக்கு போக்குவரத்திற்காக, டால்மியா சிமெண்ட் நிறுவனம் SwitchLabs மற்றும் EIM ஆகியவற்றுடன் இணைந்து 24 மின்சார லாரிகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது.
Cauvery Water Row : தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
TN By-Polls: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
Cauvery Water Row: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Rain Alert : தமிழ்நாடு, காரைக்கால் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆக.12, 2026) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Cauvery water: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாள்களுக்கு 12 ஆயிரம் வினாடி கனஅடி நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Cauvery Water Row : கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை ஆகஸ்ட் 13-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
Tamil Thai Vazhthu: தமிழக அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தும் விழாக்களில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலை முதலாவதாகப் பாடுவதைக் கட்டாயமாக்கும் சிறப்புத் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.
Rain Alert: ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Online Liquor Booking: தமிழ்நாட்டில் ஆன்லைன் மது முன்பதிவு இன்று (ஆக.7, 2026) தொடங்கியது; ஆர்டர் செய்த மதுபானத்தை நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com