Vijay–Amit Shah Meet Cancelled : டெல்லி சென்றுள்ள விஜய், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவில்லை. அதேபோல், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன் கார்கே என அவர் யாரையும் சந்திக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Vijay–Amit Shah Meet Cancelled : டெல்லி சென்றுள்ள விஜய், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவில்லை. அதேபோல், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன் கார்கே என அவர் யாரையும் சந்திக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Delhi Heat Wave: டெல்லியில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Vijay meets Narendra Modi : தமிழக முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று புதுடெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
Parole Sparks Debate : பாலியல் புகாரில் சிக்கி 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வரும் சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மீண்டும் 30 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
Delhi Rain and Thunderstorms : டெல்லியில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rajnath Singh on Operation Sindoor : தீர்க்கமான நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அரசின் அசைக்க முடியாத உறுதியை 'ஆபரேஷன் சிந்தூர்' பிரதிபலிக்கிறது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
Nine dead in Delhi Vivek Vihar fire : டெல்லி நகரின் ஷாஹ்தரா பகுதியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் இன்று (மே 3, 2026) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
Asian Development Bank : ஆசிய வளர்ச்சி வங்கி, நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.5%-லிருந்து 6.9%-ஆக உயர்த்தியுள்ளது.
NewDelhi : இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், சாந்தி மசோதாவை இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று குறிப்பிட்டார்.
Nitish Kumar : மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு திரும்பி உள்ளார், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com