Female dentist Soumya found dead: கேரள மாநிலம் திருவனந்தபுரம் பல் மருத்துவர் செளமியா மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Female dentist Soumya found dead: கேரள மாநிலம் திருவனந்தபுரம் பல் மருத்துவர் செளமியா மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Malayali widow in Manali: வீட்டில் தொழுகை நடத்துவதற்குப் பதிலாக பயணம் செய்த விதவையை கேரள முஸ்லிம் மதகுரு கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Transgender woman case: தனியார் மருத்துவமனை தனது கருமுட்டைகளைப் பாதுகாக்க மறுத்ததை அடுத்து, திருநம்பி ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Actor Shine Tom Chacko in drug case: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ உட்பட 6 பேரை கேரள நீதிமன்றம் விடுவித்துள்ளது.
kerala Minor girl Rape case : கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Pathanamthitta girl assault case | தடகள வீராங்கனையான அந்தப் பெண் தனது அண்டை வீட்டார், பயிற்சியாளர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் உள்ளிட்ட நபர்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.
Malappuram Elephant viral video | கேரள மாநிலம் மலபுரம் மாவட்டத்தில் உள்ள பி.பி. அங்காடி மசூதியில் நடந்த விழாவில் யானை மிரண்டு ஒருவரை தூக்கி வீசியது. இதில், 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
Air India Express IX aircraft | துபாயில் இருந்து புறப்பட்ட ஐ.எக்ஸ். ரக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேரளாவில் தரையிறக்கப்பட்டது.
பழம்பெரும் மலையாள நடிகை மீனா கணேஷ் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஷோர்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (டிச.20, 2024) மரணம் அடைந்தார்.
சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் தரிசிக்கும் நேரத்தை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கேரள தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com