Education

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
NEET 2026 Results

July 17, 2026-

NEET 2026 Results: நீட் மறுதேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. இதில், 11 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

New Delhi

July 16, 2026-

New Delhi: சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி எழுதிய மந்த்ராஸ் சக்சஸ் அண்ட் ஹேப்பினஸ் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

AYUSH Admissions

July 12, 2026-

AYUSH Admissions: 2026-27 கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை தொடங்குகிறது.

Medical admission 7.5% quota

July 7, 2026-

Medical admission 7.5% quota : மருத்துவப் படிப்புகளுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி 'போனஃபைடு' சான்றிதழ் கட்டாயமில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Vishnu Priya Felicitated

July 6, 2026-

Vishnu Priya Felicitated: டி.என்.பி.எஸ்.சி தேர்வில் சாதித்த விஷ்ணு பிரியாவை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் நேரில் வாழ்த்தினார்.

TNEA 2026 Rank List Released

July 1, 2026-

TNEA 2026 Rank List Released : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்; 200 மதிப்பெண்களில் 200 பெற்ற 53 மாணவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

CBSE clarifies 3-language rule

June 29, 2026-

CBSE clarifies 3-language rule : சி.பி.எஸ்.இ மூன்று மொழிக் கொள்கையில் இந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது; எனினும், இது 2030க்குள் முழுமையாக அமல்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

TET 2026 Paper Leak

June 28, 2026-

TET 2026 Paper Leak: மகாராஷ்டிரா TET 2026 தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவ் மாநிலத்தின் முதலமைச்சர் தேவேந்திரர் உறுதி தெரிவித்துள்ளார்.

NEET Row

June 23, 2026-

NEET Exam 2027 update: அடுத்த ஆண்டு (2027) முதல் நீட் தேர்வு கணினி முறையில் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com