அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., சமீப காலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான புதிய சலுகைகளை வழங்கி வருகிறது.
வி.சி.க.வில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் அடுத்த அரசியல் மூவ் என்ன?
How to make squid fish masala | காரசாரமான கனவா மீன் மசாலா இப்படி செய்து பாருங்கள்.
இந்த இரு நடிகர்களின் உண்மையான பெயர்கள் தெரியுமா? தற்போது இவர்கள் வைத்திருக்கும் பெயர் நியூமராலஜி படிவைக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Mythology | ஸ்ரீ ராமபிரான் மீது அதிக அன்பும் பக்தியும் வைத்திருப்பது யார் தெரியுமா?
நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொச்சி சென்ற விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின் 11-வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து விற்பனையாகிறது.
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, சிரியாவில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் முடிந்தால் நாட்டை விட்டு வெளியேறுமாறு குடிமக்களை அரசாங்கம் வலியுறுத்துகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com