Kerala Lottery Fifty Fifty FF-112 | கேரள லாட்டரியில் இன்றைய குலுக்கலில் முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படும்.

February 17, 2025
Kerala Lottery Fifty Fifty FF-112 | கேரள லாட்டரியில் இன்றைய குலுக்கலில் முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படும்.
Published on: September 25, 2024 at 12:23 pm
Updated on: September 25, 2024 at 11:57 pm
Kerala Lottery Fifty Fifty FF-112 | கேரள லாட்டரி இன்றைய ஃபிப்டி ஃபிப்டி எஃப் எஃப்- 112 குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூ.10 லட்சமும், பல்வேறு ரொக்கப் பரிசுகளும் உள்ளன.
பரிசு விவரம்
ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்
முதல் பரிசு ரூ.1 கோடி
லாட்டரி சீட்டு எண் FU 212949 (எர்ணாக்குளம்)
ஏஜேன்ட் பெயர் ராஜேஷ்
ஏஜென்சி நம்பர் E 8045
இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம்
லாட்டரி சீட்டு எண் FV 354545 (திருவனந்தபுரம்)
ஏஜென்ட் பெயர் நித்யா
ஏஜென்சி நம்பர் T 10982
3ம் பரிசு ரூ.5 ஆயிரம்
0307 1524 1554 3184 3498 3550 3633 3723 4030 4429 4492 5162 5338 5514 5518 5670 7483 7615 8273 8300 8535 9150 9464
லாட்டரி முடிவுகளை காண..
கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க : தங்கம் மளமளவென உயர்வு: ரூ.1 லட்சத்தை தாண்டிய வெள்ளி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com