2024 Farmers protest | விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், ஹரியானா பாதுகாப்புப் படையினரால் அமைக்கப்பட்ட பல அடுக்கு தடுப்புகளால் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
Today Rasipalan | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (டிச 9, 2024) பலன்களை இங்கு பார்க்கலாம். இன்று உங்கள் ராசிக்கு எப்படி? நட்சத்திரங்கள் சாதகமாக உள்ளதா?
ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளைக்கும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக மீண்டும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.
Kerala Lottery Akshaya AK-680 Result | கேரள லாட்டரி அக்ஷயா AK-680 குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்.
டெல்லியில் இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலை முதலே குளிர் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையில், மாலை வேளையில் லேசான மழை பெய்தது.
Indian shot dead in Canada: கனடாவில் 20 வயதான சீக்கிய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் திட்டங்களின் மீது செய்த கட்டண உயர்வின் காரணமாக அரசாங்க தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். சிறந்த வெற்றியை பெற்றுள்ளது.
Optical Illusion | படத்தில் எத்தனை குதிரைகள் மறைக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறியவும்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com