Actor manoj dies due to cardiac arrest: பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். அவருக்கு வயது 48.
National Education Policy: திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நடத்தி வரும் பள்ளிக்கூடங்களில் தான் இந்தி திணிக்கப்படுகிறது என விமர்சித்துள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
Minister K.N. Nehru: தமிழ்நாட்டில் எந்த அம்மா உணவகங்களும் மூடப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் கே என் நேரு; அம்மா உணவகங்களுக்கு ₹40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Assembly Election 2026: டெல்லி சென்றது ஏன் என்பது குறித்து முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மாநகர எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.
Assembly Election 2026: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து அக்கட்சியின் கோவை எம்பி வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.
Actress Deepika Padukone: ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது தமக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது எனக் கூறிய நடிகை தீபிகா படுகோன் ஆஸ்கார் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன" என்றார்.
Post Office Small Savings Scheme: ஏப்ரல் முதல் பி.பி.எஃப், மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மறறும் தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாறும்.
Actor Mohan Lal: நடிகர் மம்முட்டிக்காக, நடிகர் மோகன்லால் சபரிமலையில் தரிசனம் செய்தார். அங்கு நடிகர் மம்முட்டிக்காக அவர் சிறப்பு அபிஷேகம் செய்ததாக கூறப்பட்டது.
Optical Illusion: அடர்ந்த காட்டுக்குள் பதுங்கி இருக்கும் டைனோசரை பத்து வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com