Actor manoj dies due to cardiac arrest: பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். அவருக்கு வயது 48.
Actor manoj dies due to cardiac arrest: பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். அவருக்கு வயது 48.
Published on: March 25, 2025 at 9:28 pm
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ். 48 வயதான இவர் நெஞ்சு வலி காரணமாக இன்று (மார்ச் 25 2025) காலமானார். பாரதிராஜாவின் மகனான மனோஜ், தாஜ்மஹால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தந்தை பாரதிராஜாவை பின்பற்றி, மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.
மனோஜின் மருத்துவ அறிக்கையின் படி, ” இன்று ( செவ்வாய்க்கிழமை) மாலை நெஞ்சு வலி காரணமாக அவர் உயிரிழந்தார் “என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிராஜாவின் மகன் மனோஜின் மரணம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : ₹8 லட்சத்தை இழந்து விட்டேன்.. நடிகர் பாலகிருஷ்ணா மீது பரபரப்பு புகார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com