இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா.. இன்று 2-வது டெஸ்ட்.!

India vs England second Test: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில், தொடங்குகிறது.

Published on: July 2, 2025 at 11:41 am

பர்மிங்காம் ஜூலை 2 2025; இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியில், ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், சாய் சுதர்சன், பிஷப் பண்ட், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ், நிதீஷ் குமார் ரெட்டி அல்லது தாகூர், முகமத் சிராஜ், பும்ரா ஆகாஷ், கிருஷ்ணா ஆகியோர் உத்தேச பட்டியலில் காணப்படுகின்றனர். சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேரடி ஒளிபரப்பு

இந்த கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு தொடங்கும் நிலையில், சோனி ஸ்போர்ட்ஸ் 1,4,5 உள்ளிட்ட சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

இங்கிலாந்து முன்னிலை

முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க; சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் பயணம்; மனம் திறந்த பும்ரா

155 ரன்களுடன் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ஜெய்ஸ்வால்.. நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டி டிரா!
Yashasvi Jaiswal

155 ரன்களுடன் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ஜெய்ஸ்வால்.. நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com