Anbil Mahesh: கட்சி நிதி வசூல் வழக்கில், ஆளுநரின் ஒப்புதலை வலியுறுத்திய அன்பில் மகேஷ்; திமுகவின் பழைய கருத்தை நினைவுபடுத்திய உயர் நீதிமன்றம்.
Jailer 2 Release Update: ‘ஜெயிலர் 2’ இந்தி வெளியீடு குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது; இப்படம், அக்டோபர் 15-ல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
Auto Drivers' Livelihood Crisis: வெற்றிப் பயணம் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
AIADMK MLAs Resignation Verdict: அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Delhi Protest Hearing: டெல்லி போராட்டம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
Stalin-BJP Alliance Denial: “பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டார்” என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Electricity Demand: தமிழகத்தில் மின்சாரத் தேவை அதிகரித்து காணப்படுகிறது; தனியாரிடம் ஒரு யூனிட் ரூ.37 வரை மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
New Delhi: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் உடன் வழக்கறிஞர் வினோத் ஹிந்துஸ்தானி சந்தித்து உரையாடினார்.
Cyber Fraud Awareness Programme : நாகப்பட்டினத்தில் நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதனை பஜாஜ் ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்திருந்தது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com