SBI predicts India’s Economy: இந்தியாவின் பொருளாதாரம் Q3-இல் 8.1% வளர்ச்சி கண்டிருக்கலாம் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil News Updates January 26 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Tamannaah Bhatia: நடிகைகள் கோடி கோடியாய் சம்பாதித்தாலும், பணத்தை சரியாக முதலீடு செய்ய வேண்டும் என நடிகை தமன்னா கூறியுள்ளார்.
PM Modi Israel visit 2026: பிரதமர் நரேந்திர மோடி, ஆறு மணி நேர நீண்ட விமானப் பயணத்திற்குப் பிறகு புதன்கிழமை (பிப்.25, 2026) இஸ்ரேல் சென்றடைந்தார்.
EX CM grandson found dead : முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் அவர்களின் பேரன், நண்பர்களுடன் விடுமுறைக்காக மனாலி சென்றபோது, அங்குள்ள ஓட்டலில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
R Nallakannu passes away: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லக்கண்ணு தனது 101ஆவது வயதில் மறைந்தார்.
P.R. Pandian: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு தனது 101ஆவது வயதில் காலமானார். அவருக்கு பி.ஆர். பாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Mammoottys Rajamanikyam: "பெல்லரி ராஜா" என்ற கதாபாத்திரம் வழக்கமான "மாஸ் ஹீரோ" சாயலைத் தாண்டி, தமிழ் மசாலா பாணி கொண்டிருந்தது. இந்தப் படம் வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கை முதலில் குறைவாக காணப்பட்டது.
The Bluff movie review: தி பிளஃப் படத்தில் பிரியங்கா சோப்ராவின் நடிப்பு மிகவும் கவரும்படி அமைந்துள்ளது. தாயாகவும், முன்னாள் கடற்கொள்ளையராகவும் அவர் படத்தில் தோன்றுகிறார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com