NEET Dress Code : நீட் இளங்கலை (NEET UG) 2026 தேர்வுக்கான புதிய ஆடை விதிமுறைகளை தேசிய தேர்வு நிறுவனம் (என்.எ.ஏ) வெளியிட்டுள்ளது.
NEET Dress Code : நீட் இளங்கலை (NEET UG) 2026 தேர்வுக்கான புதிய ஆடை விதிமுறைகளை தேசிய தேர்வு நிறுவனம் (என்.எ.ஏ) வெளியிட்டுள்ளது.

Published on: May 2, 2026 at 2:10 pm
புதுடெல்லி, மே 2, 2026: நீட் தேர்வு இளங்கலை (NEET UG) 2026ஆம் ஆண்டு தேர்வுக்கான புதிய ஆடை விதிமுறைகளை தேசிய தேர்வு நிறுவனம் (என்.டி.ஏ) வெளியிட்டுள்ளது. மாணவர்கள் எளிமையான, இலகுவான, அரை கை ஆடைகள் அணிய வேண்டும்; மூடிய காலணிகள், ஆபரணங்கள், மற்றும் அதிக அலங்கார உடைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
மதச்சார்பான பொருட்களை அணிய அனுமதி உண்டு, ஆனால் மையத்தில் முன்கூட்டியே வர வேண்டும்.
ஆடை விதிமுறைகள்:
ஆண் தேர்வர்கள்:
பெண் தேர்வர்கள்:
அனுமதிக்கப்படும் பொருட்கள்
மே 3 நீட் தேர்வு
நீட் தேர்வு நாளை (மே 3 , 2026) மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது; மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நீங்க பட்டதாரியா? கரூர் வைஸ்யா வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணி.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com