Paramedical Courses: துணை மருத்துவப் படிப்புகளில் 3,878 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் அவதியுற்றனர்.
Paramedical Courses: துணை மருத்துவப் படிப்புகளில் 3,878 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் அவதியுற்றனர்.
Vetri 150 Scheme : ‘வெற்றி 150’ திட்டத்துக்கு ரூ.100 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
Sol Vel Quiz Scheme: தமிழக அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் வினாடி வினா போட்டியான ‘சொல்! வெல்!’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
BC, MBC & Minority Scholarships: தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான 2026–27ஆம் கல்வியாண்டு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
Nirankari Rajmata Scheme : இந்த ஸ்காலர்ஷிப்பில் தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.75,000 வரை முழு கல்விக் கட்டண விலக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Data Entry Operator Jobs: சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Unemployment rate in India: இந்தியாவின் வேலைவாய்ப்பு தரவுகள் படி, ஆகஸ்ட் 2026-இல் வேலைஇல்லா விகிதம் 5% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்ததால், வேலைஇல்லா விகிதம் 7 மாதங்களில் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.
UGC NET KEY : UGC NET ஜூன் 2026 தேர்வின் மறுதேர்வுக்கான ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களின் தற்காலிக விடைக்குறிப்புகளை NTA வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் செப்டம்பர் 13-ம் தேதி வரை ஆன்லைனில் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
Delhi University PG ; ஓராண்டு முதுகலை படிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Engineering Application: தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி, பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் செய்யாத மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை விண்ணப்பம் செய்யலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com