NEET 7.5% reservation impact : கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 21 மாணவர்கள், 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பிற்குத் தேர்வாகியுள்ளனர்.
NEET 7.5% reservation impact : கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 21 மாணவர்கள், 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பிற்குத் தேர்வாகியுள்ளனர்.
NITI Aayog: நிதி ஆயோக் சமீபத்தில் முன்மொழிந்துள்ள புதிய கல்வி மற்றும் தொழில் சீர்திருத்தங்கள், மருத்துவம், சட்டம், பொறியியல், நர்சிங் போன்ற துறைகளில் மாணவர்கள் எவ்வாறு நுழைகிறார்கள் என்பதை மாற்றக்கூடியதாக இருக்கின்றன.
UGC NET Answer Key: யுஜிசி நெட் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு இந்த வாரம் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
Brown Scholarship : ஈரோட்டைச் சேர்ந்த மாணவர் பிரணவ் இளங்கோ, ‘ஐவி லீக்’ உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பிற்காக ₹3.55 கோடி மதிப்பிலான 100% முழு உதவித்தொகையைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
TN Budget 2026-27 : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பட்ஜெட்டில் கல்விக்கு ரூ. 44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Exam Act: பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க கடும் தண்டனைகள் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்ட சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
Modi on Exam Reforms : நம்பகமான தேர்வு முறையை உருவாக்க மத்திய அரசு தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Exam Reform: வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க கடும் தண்டனையுடன் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், தேர்வு சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேசிய தேர்வு முகமை (NTA)-யின் 47 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Fast-Track Court: பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு சில மணி நேரங்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
NEET exam protests : நீட் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த பன்சுல் பன்சால், “தேர்வு ரத்து செய்யப்பட்டதால் விரக்தியடைந்தேன்; போராட்டத்தில் கலந்துகொள்வதற்குப் பதிலாக வீட்டிலேயே இருந்து படித்து திறனை மேம்படுத்திக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com