MBBS Admissions: அதிக கல்விக் கட்டணம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் 800-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்கள் காலியாக உள்ளன.
MBBS Admissions: அதிக கல்விக் கட்டணம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் 800-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்கள் காலியாக உள்ளன.
SC Order : டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களை மாநில அரசுகள் சட்டப்படி முடிக்கவோ அல்லது வழக்குகளை வாபஸ் பெறவோ அதிகாரம் கொண்டுள்ளன என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அதேசமயம், கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளவர்களுக்கு இந்தச்...
NEET Protest Cases: நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அ. ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
Exam Act: பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க கடும் தண்டனைகள் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்ட சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
NEET Row : நீட்-யுஜி 2026 தேர்வைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
Fast-Track Court: பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு சில மணி நேரங்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Kiren Rijiju: நீட் தேர்வு குறித்து விவாதிக்க வாருங்கள்; பிரச்னையை திசை திருப்ப வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் கிரண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
CJP: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் "இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் தப்ப முடியாது" என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ள நிலையில், இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சிஜேபி வலியுறுத்தியுள்ளது.
Narendra Modi: 'நீட்' தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுபவர்கள் எவரும் தப்ப முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
NEET exam protests : நீட் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த பன்சுல் பன்சால், “தேர்வு ரத்து செய்யப்பட்டதால் விரக்தியடைந்தேன்; போராட்டத்தில் கலந்துகொள்வதற்குப் பதிலாக வீட்டிலேயே இருந்து படித்து திறனை மேம்படுத்திக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com