Mrunal Thakur : "நான் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்த விரும்புகிறேன்" என்று நடிகை மிருணால் தாகூர் தெரிவித்துள்ளார்.
Jana Nayagan Leak: ஜனநாயகன் படக் காட்சிகள் கசிவு காரணமாக, 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Amarkkalam Re Release : ஏப்.24ஆம் தேதி அஜித்குமார்- ஷாலினி திருமண நாளை முன்னிட்டு, அமர்களம் படம் தியேட்டரில் வெளியாகிறது.
Kerala Election 2026: "கேரளாவில் குறைந்தது நான்கு இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
Gauthami Nair : "நடிகை எனும் தாகம் தீரவில்லை" என்று நடிகை கவுதமி நாயர் தெரிவித்துள்ளார். சினிமாவிலிருந்து சில காலம் விலகி இருந்த அவர், தன்னைப் பற்றிய தவறான புரிதல்கள், கல்வி மற்றும் சினிமாவை சமநிலைப்படுத்தும் சவால்கள், இயக்குநராகும் திட்டங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
Sambhavam Adhyayam Onnu : மலையாளத்தில் மிகவும் பிரபலமான சம்பவம் அத்யாயம் ஒன்னு ஒ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது.
Air Strike in Nigeria : நைஜீரியாவில் தவறான வான்படை தாக்குதலால் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
Monte-Carlo Masters 2026 : டென்னிஸ் போட்டியில், ஜானிக் சின்னர், கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தினார்.
Asian Wrestling Championships 2026 : ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், சுஜீத் கல்கல் மற்றும் அபிமன்யூ மண்ட்வால் தங்கப் பதக்கம் வென்றனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com