Bank loan fraud case : வங்கி கடன் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில், அனில் திருபாய் அம்பானி குழுமத்துடன் (ADAG) தொடர்புடைய முன்னாள் மூத்த அதிகாரிகள் இருவரை அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
Tamil News Updates April 16 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Annamalai : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பா.ஜ.க வேட்பாளர் எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக, அண்ணாமலை வாக்கு திரட்டினார்.
Assembly Election 2026: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிக் கனி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பிரதான போட்டி தி.மு.க.வின் அப்பாவு, பா.ஜ.க.வின் பாலகிருஷ்ணன் இடையே ஏற்பட்டுள்ளது.
G V Prakash Kumar : இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்ட ஜி.வி பிரகாஷ் குமார், தனது அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார்.
Gold price in Chennai today : தங்கம் விலை இன்று (ஏப்.15, 2026) அதிரடியாக உயர்வை கண்டது.
Kerala Lottery Result Today : கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல்-48 குலுக்கல் முடிவுகள் இன்று (ஏப்.15, 2026) மாலை 3 மணிக்கு வெளியானது.
Trisha : நடிகை திரிஷா கிருஷ்ணன் தனது சென்னை இல்லத்தில் குண்டு மிரட்டல் பொய்யான தகவலை போலீசார் விசாரித்த பின்னரும், கவலைப்படாமல் பதிவுகள் வெளியிட்டார்
Raghav Chadha : பஞ்சாப் அரசு இசட் ப்ளஸ் (Z+) பாதுகாப்பை விலக்கிக் கொண்டதை அடுத்து, ராகவ் சதாவுக்கு மத்திய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com