CJP Protest : 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்படவுள்ள நிலையில், டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
FIFA world Cup 2026 : 2026 கால்பந்து உலகக் கோப்பை 'டி' பிரிவு லீக் போட்டியில் துருக்கியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பராகுவே அணி, தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
World Boxing Cup 2026 : உலக குத்துச்சண்டை கோப்பை 2026 தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆறு பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
Tamil News Updates June 20 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Sandeep Mittal to Head TNUSRB : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
Retired IG Joins TVK : ஓய்வு பெற்ற முன்னால் காவல் துறை அதிகாரி ஐஜி இராமசுப்பரமணியம் தன் மகளுடன் தவெகவில் இணைந்தார்.
UPSC Students Scholarship: UPSC முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது.
SS Sivasankar: சினிமா இயக்குனர் அட்லி மற்றுமல்ல சட்னி குறித்தும் பேசுவேன் என திமுக முன்னாள் அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்துள்ளார்.
Narendra modi France Visit : பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா உலக நாடுகளின் நம்பகமான கூட்டாளியாக உருவெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com