தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Lawyer Son Attempt Self Immolation in Property Row

May 2, 2026-

Property Row : தூத்துக்குடியில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

Thol Thirumavalavan

May 2, 2026-

Thol Thirumavalavan : எப்படி பார்த்தாலும், தி.மு.க.கூட்டணிதான் வெற்றி பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Rain Alert

May 2, 2026-

IMD Rain Alert : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இன்று (மே 2, 2026) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

Jayashree Muralidharan

April 30, 2026-

Jayashree Muralidharan: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பழனிசாமியின் செயலராக பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

Assembly Election 2026

April 30, 2026-

Assembly Election 2026 : தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் காங்கிரஸ் ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி எனக் கூறியுள்ளார் அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்.

Madurai High Court

April 30, 2026-

Madurai High Court : சாத்தான்குளத் தந்தை மகன் காவல் மரண வழக்கில், குற்றவாளிகளான போலீசார் 9 பேரும் ஜூன் 1ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Thanjavur

April 30, 2026-

Thanjavur: தஞ்சாவூரில் வீடு கட்டும் பணிக்காக நிலத்தில் குழி தோண்டியபோது, பல பஞ்சலோஹ (ஐந்து உலோக கலவை) சிலைகள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

M K Stalin

April 30, 2026-

M K Stalin: கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வை முடித்துக் கொண்டு மு.க ஸ்டாலின் சென்னை திரும்பியுள்ளார்.

Congress MP Sudha

April 30, 2026-

Congress MP Sudha: “தீவிரவாத குற்றங்களில் தண்டனை பெற்றவர்களை வழக்கறிஞர்களாக அனுமதிக்கக் கூடாது” என காங்கிரஸ் எம்.பி சுதா தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com