Minerals Transport: தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படலாம் எனறும் அதற்கான அறிவிப்பு இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
Minerals Transport: தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படலாம் எனறும் அதற்கான அறிவிப்பு இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
Anbumani on Mekedatu Row: 'மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது; தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் யோசனையை திரும்பப் பெறுங்கள்' என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Speaker JCD Prabhakar : மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு அவையில் எதிர்ப்பு தெரிவிக்காத அ.தி.மு.க., பின்னர் கேள்வி எழுப்பியது ஏன் என சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் விளக்கம் கோரியுள்ளார்.
P Shanmugam : மேகதாது தீர்மானம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவு கிடையாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss : வேளாண் வளர்ச்சியை பாதிக்கும் திமுக அரசின் திட்டத்தை செயல்படுத்துவதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
EPS Holds Key Meet : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்; இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tiruvallur Tragedy : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு சம்பவத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
MDMK Meet on June 26 : மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறுகிறது. கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், கூட்டணிக் கொள்கைகள் மற்றும் முக்கிய தீர்மானங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட...
IT Employee Dies on Field : சென்னையில் கிரிக்கெட் விளையாடிய ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
RS Bharathi : திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com