Tirunelveli : திருநெல்வேலியில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
Tirunelveli : திருநெல்வேலியில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
AIADMK Ex-Ministers Join TVK : அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர்.
C.T.R Nirmal Kumar : தி.மு.க. குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது; குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க மு.க ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கூறியுள்ளார்.
Vaiko Angry : ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நீங்க மஞ்ச பத்திரிகையா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Thirumurugan Gandhi: அண்ணாமலையை ஊட்டி வளர்க்கிறதா தி.மு.க என காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி.
Kader Mohideen : தி.மு.க, அ.தி.மு.க. இடையே மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொகிதீன் போட்டுடைத்துள்ளார்.
MR Vijayabaskar : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தீயசக்தி என அடையாளம் காணப்பட்ட தி.மு.க.வுடன், அ.தி.மு.க. கூட்டு சேர நினைத்தது என சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Dayalu Ammal Health : கருணாநிதியின் துணைவியாரும், மு.க ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
Thirumavalavan: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு 5 ஆண்டுகள் உறுதியான ஆதரவு வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர்- தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
CM Vijay: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அடுத்த மாதம் (ஜூலை) கரூர் செல்கிறார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com