திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்த மூன்று பயணிகளை அதிகாரிகள் கைது செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்த மூன்று பயணிகளை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஃபெஞ்கல் புயல் இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கிறது.
அரசு மருத்துவர்களை தரக்குறைவாக நடத்தும் சுகாதாரத்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை (சனிக்கிழமை) கரையை கடக்கிறது.
Special Trains | 48 ரயில்கள் கூடுதல் நேரத்துடன் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்கத் தவறிய திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூ.12 லட்சம் லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையரை கைது செய்யாமல் நெல்லை மாநகராட்சி பதவியில் அமர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
RMC Chennai | ஃபெங்கால் புயல் இன்று கரையை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அது கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com