மாமல்லபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.
மாமல்லபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.
வங்கக் கடலில் உருவாகி உள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருமாறுகிறது.
சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
வங்ககடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு ஊட்டியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்தி காந்ததாஸ்-க்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் கே. என். நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai power shutdown Today | சென்னையில் இன்று (நவ.26, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com