Chennai power shutdown Today | சென்னையில் இன்று (நவ.26, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Chennai power shutdown Today | சென்னையில் இன்று (நவ.26, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Published on: November 26, 2024 at 7:49 am
Updated on: November 26, 2024 at 7:50 am
Chennai power shutdown Today | மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.26, 2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
தேனாம்பேட்டை
வீனஸ் காலனி & முர்ரேஸ் கேட் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை பகுதிகள், கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்பாதுரை தெரு, ஆர்.டி.ஓ.டி, கதீட்ரல் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, எச்.டி.ராஜா தெரு, போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, ஏ.ஆர்.கே.காலனி, அண்ணாசாலை பகுதி, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீத்தாம்மாள் காலனி பகுதிகள், ஜே.ஜே.சாலை, பார்த்தசாரதி பேட்டை, பார்த்தசாரதி கார்டன், கே.ஆர்.ரோடு பகுதிகள், ஜார்ஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை.
மீஞ்சூர்
மேலூர், பட்டமந்திரி, மீஞ்சூர்நகர், டி.எச்.ரோடு- மீஞ்சூர்நகர், சூர்யாநகர், பி.டி.ஓ.அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம்/அரியன்வாயல், கொண்டகரை, கரையான்மேடு, புதுப்பேடு, பள்ளிபுரம், வழுதிகைமேடு, நந்தியம்பாக்கம், வள்ளூர், தேரடிதெரு, சிறுவாக்கம், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம்.
இந்த இடங்களில் காலை 9 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, மதியம் 2 மணிக்கு மீண்டும் விநியோகம் சீர் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க மிதுன ராசிக்கு புதிய உற்சாகம்; 12 ராசிகளின் இன்றைய (நவ. 26, 2024) பலன்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com