திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் கே. என். நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் கே. என். நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published on: November 26, 2024 at 10:15 am
K N Nehru Admitted to hospital | திமுக முதன்மை செயலாளர் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே. என். நேரு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் இருந்ததால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் கே. என். நேரு மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீர் உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை முடிந்து மீண்டும் தனது வழக்கமான பணிகளுக்கு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க தனது பெயரில் போலி ஃபேஸ்புக் ப்ரோபைல் ; யாரும் ஏமாற வேண்டாம் ; எச்சரிக்கை விடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com