Special Trains | 48 ரயில்கள் கூடுதல் நேரத்துடன் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Special Trains | 48 ரயில்கள் கூடுதல் நேரத்துடன் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Published on: November 28, 2024 at 10:38 pm
Southern Railway | இருமுடி/தைப்பூச விழாவையொட்டி, டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 12 வரை சென்னையில் இருந்து இயக்கப்படும் பல விரைவு ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக இரண்டு நிமிடம் நிறுத்தத்துடன் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
மொத்தம் 48 ரயில்கள் கூடுதல் நேரத்துடன் இயக்கப்பட உள்ளது.
ரயில் எண் 12653/12654 சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி – சென்னை ராக்ஃபோர்ட் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் 12637 சென்னை எழும்பூர்-மதுரை பாண்டியன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
ரயில் 12661 சென்னை எழும்பூர்-செங்கோட்டை பொதிகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
ரயில் 16179 சென்னை எழும்பூர்-மன்னார்குடி எக்ஸ்பிரஸ்,
ரயில் 20691/20692 தாம்பரம் – நாகர்கோவில்-தாம்பரம் அந்த்யோதயா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
ரயில் 16101/16102 சென்னை எழும்பூர்-கொல்லம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்,
ரயில் 16865/16866 சென்னை எழும்பூர்-தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ்,
ரயில் 22536/22535 பனாரஸ்-ராமேஸ்வரம்-பனாரஸ் எக்ஸ்பிரஸ்,
ரயில் 20896 புவனேஸ்வரம்-ராமேஸ்வரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் போன்றவை கூடுதல் நிறுத்தங்களுடன் வழங்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது
ரயில் 11017/11018 லோகமான்ய திலக் டெர்மினஸ்- காரைக்கால்-லோகமான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ்,
ரயில் 22101/22102 லோக்மான்ய திலக் டெர்மினஸ்-மதுரை-லோகமான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ்,
ரயில் 12667 தாம்பரம் எழும்பூர்-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
ரயில் 20481 ஜோத்பூர்- திருச்சிராப்பள்ளி ஹம்சபர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
ரயில் 22613/22614 ராமேஸ்வரம்-அயோத்தி கான்ட்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்,
ரயில் எண் 12651/12652 மதுரை-ஹஸ்ரத் நிஜாமுதீன்-மதுரை சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும்.
ரயில் எண் 12641/12642 கன்னியாகுமரி-ஹஸ்ரத் நிஜாமுதீன்- கன்னியாகுமரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மேல்மருவத்தூரில் நிறுத்தம் வழங்கப்படும்.
மேலும், ரயில் 22623 சென்னை எழும்பூர்-மதுரை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
ரயில் 22657/22658 தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
ரயில் 20682/20683/20684 தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
ரயில் 20497/20498 ராமேஸ்வரம்-ஃபிரோஸ்பூர்-ராமேஸ்வரம் ஹம்சஃபர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
ரயில் 22403/22404 புதுச்சேரி புது தில்லி-புதுச்சேரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்.
ரயில் 12638 மதுரை-சென்னை எழும்பூர் பாண்டியன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
ரயில் 12662 செங்கோட்டை-சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ்,
ரயில் 16180 மன்னார்குடி-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்,
ரயில் 16176 காரைக்கால்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்,
ரயில் 12668 நாகர்கோவில்-சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
ரயில் 22624 மதுரை-சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,
12897 புதுச்சேரி-புவனேஸ்வர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் இரண்டு நிமிடம் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கர்நாடகா – கேரளா இடையே சிறப்பு ரயில் ; ஐயப்ப பக்தர்கள் நோட் பண்ணுங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com