இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
ராகுல் காந்தி

March 26, 2025-

Rahul Gandhi: நாடாளுமன்ற மக்களவைியில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டினார்.

 இளம் பெண் அதிகாரி மேக மதுசூதனன்

March 25, 2025-

IB officer Megha found dead: மத்திய உளவுத்துறையில் பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த 25 வயதான இளம் பெண் அதிகாரி மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி

March 25, 2025-

Assembly Election 2026: டெல்லி சென்றது ஏன் என்பது குறித்து முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மாநகர எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.

ராகுல் காந்தி

March 25, 2025-

Rahul Gandhi's citizenship row: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான மனு மீதான நிலை அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் கரை ஒதுங்கிய விஷ்ணு சிற்பம்

March 23, 2025-

Andhra Pradesh: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷ்ணு சிலை ஒன்று கரை ஒதுங்கியது. இந்த சிலையை கைப்பற்றிய தொல்பொருள் ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவார் பற்றிய சச்சின் நந்தாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை மகாராஷ்டிர ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

March 23, 2025-

CP Radhakrishnan: தமிழ்நாடு அரசியல் ரீதியாக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்றும் முன்னொரு காலத்தில் சேர, சோழ மற்றும் பாண்டிய நாடுகளாக இருந்தது என்றும் கூறினார்.

டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா

March 23, 2025-

Justice Yashwant Varma's House: டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் பணக் கட்டுகள் இருந்தது உண்மைதான் என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ் சர்மிளா

March 22, 2025-

Delimitation Row: தொகுதி மறுசீரமைப்பால் வட மாநிலங்கள் ஆதிகம் பெறும் என்ற ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ் சர்மிளா இந்த விஷயத்தில் மத்திய அரசு சொல்வது உண்மை இல்லை என்றார்.

திருப்பதி கோவில்

March 22, 2025-

Tirupati temple: திருப்பதி கோயில் இந்துக்களுக்கு மட்டும்தான். திருப்பதியில் உள்ள ஏழு மலைகளும் திருப்பதி ஏழுமலையானுக்கே சொந்தம் என அதிரடியாக அறிவித்துள்ளார் சந்திர பாபு நாயுடு.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை

March 18, 2025-

AIADMK Rajya Sabha MP Thambidurai: மருத்துவத்துறையில் தி.மு.க. அரசு தோற்றுவிட்டதாக அதிமுக எம்பி தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களைவில் விமர்சித்தார். இதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com