Mallikarjun Kharge: "உங்கள் வாயை யாராவது தைத்துவிட்டார்களா?" என மக்களவையில் மல்லிகார்ஜூன் கார்கே ஆவேசமாக பேசினார்.
Mallikarjun Kharge: "உங்கள் வாயை யாராவது தைத்துவிட்டார்களா?" என மக்களவையில் மல்லிகார்ஜூன் கார்கே ஆவேசமாக பேசினார்.
Mekedatu Dam : மேகதாதுவில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் 67.14 டி.எம்.சி கொள்ளளவில் புதிய அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய நீர்வள ஆணையம் (CWC) நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது.
Rajya Sabha: வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை வழங்கும்படியான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Rahul Gandhi: தர்மேந்திர பிரதான் ராஜினாமா மேலோட்டமானது; ஆர்.எஸ்.எஸ் மாணவர்களின் உண்மையான எதிரி என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Kapil Sibal: "என் தரப்பிலிருந்து நான் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதிக்கு பங்களிக்க இந்தியா முழுவதும் உள்ள வழக்கறிஞர்களை கேட்டுக்கொள்கிறேன்" என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியுள்ளார்.
Priyanka Gandhi: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மெட்ராஸ் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியை கோமூத்திர நிபுணர்” என விமர்சித்துள்ளார்.
Vande Mataram: 2026 பிப்ரவரி மாதத்தில் வெளியான வந்தே மாதரம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவு என்ன தெரியுமா?
Delhi Downpour Explained : டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை கொட்டித் தீர்த்தது; இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன.
Karnataka Polls Minus Siddaramaiah : 2028 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா அறிவித்துள்ளார்.
IPS Trainee Wanted in Telangana : பெண் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டுவரும் ஐ.பி.எஸ் அதிகாரி மாயமானார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com