இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Ayodhya Ram Temple

June 30, 2026-

Ayodhya Ram Temple : அயோத்தி ராமர் கோவில் கையாடல் விவகாரத்தில் 8 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது; இந்த எட்டு பேருக்கு ஆதரவாக ஆஜராக கூடாது என ஃபைசாபாத் ஃபார் அசோசியேசன் உத்தரவிட்டுள்ள நிலையில், இதனை மீறும் வழக்கறிஞருக்கு ₹5 லட்சம்...

Fire at Noida Housing Society

June 29, 2026-

Fire at Noida Housing Society : நொய்டா 'அரண்யா சொசைட்டி' குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த குடியிருப்பாளர்கள் பதற்றத்துக்கு உள்ளாகினார்கள்.

'School Chalo' Awareness Campaign

June 29, 2026-

'School Chalo' Awareness Campaign : உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்கு செல்வோம் இரண்டாம் கட்ட விழிப்புணர்வை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

Ketan Agarwal Murder Case

June 29, 2026-

Ketan Agarwal Murder Case : சியா, சேத்தனுக்கு மரண தண்டனை வேண்டும் என கேதன் அகர்வால் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sharmistha Mukherjee

June 28, 2026-

Sharmistha Mukherjee : உலக அரங்கில் இக்கட்டான சூழ்நிலை நிலவும் போதிலும் இந்தியாவை வழி நடத்த பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த தலைவர் என முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஷ்டா முகர்ஜி தெரிவித்துள்ளார்.

Ayodhya Ram Temple

June 28, 2026-

Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோவில் நன்கொடை விவகாரம் சர்ச்சைக்கு உள்ள நிலையில் இரண்டு நிர்வாகிகள் ராஜினமா செய்துள்ளார்கள்.

Donald Trump India Visit

June 27, 2026-

Donald Trump India Visit : இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தில் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகள் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள்...

Narendra Modi seychelles Visit

June 27, 2026-

Narendra Modi seychelles Visit : இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சேஷல்ஸ் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக அங்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com