RMC Chennai: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு அதிகமாக காணப்படும் என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
RMC Chennai: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு அதிகமாக காணப்படும் என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 27, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Pamban Bridge In Rameswaram: பிரதமர் நரேந்திர மோடி 2025 ஏப்.6ஆம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். அவர் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.
Vegetarian Crocodile At Kerala Temple: கேரளாவில் உள்ள கோவில் ஒன்றின் தெப்பக் குளத்தில் மீண்டும் சைவ முதலை தென்பட்டுள்ளது. இது பக்தர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Dr Ramadoss: மூன்று மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது என விமர்சித்துள்ள மருத்துவர் ராமதாஸ், விளம்பர அரசியலை விடுத்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi: நாடாளுமன்ற மக்களவைியில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டினார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 26, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Actor manoj dies due to cardiac arrest: பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். அவருக்கு வயது 48.
National Education Policy: திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நடத்தி வரும் பள்ளிக்கூடங்களில் தான் இந்தி திணிக்கப்படுகிறது என விமர்சித்துள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
Minister K.N. Nehru: தமிழ்நாட்டில் எந்த அம்மா உணவகங்களும் மூடப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் கே என் நேரு; அம்மா உணவகங்களுக்கு ₹40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com