
Airstrikes against Hamas across Gaza: காசா முழுவதும் ஹமாஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது, இதில் குழந்தைகள் உட்பட 120 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Airstrikes against Hamas across Gaza: காசா முழுவதும் ஹமாஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது, இதில் குழந்தைகள் உட்பட 120 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Airstrikes Against Yemen's Houthis: காசா மீதான இஸ்ரேலின் சமீபத்திய முற்றுகைக்கு பதிலளிக்கும் விதமாக, ஏமனில் பயணிக்கும் இஸ்ரேலிய கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கப்போவதாக ஹவுதிகள் அறிவித்தனர்.

Indian PhD student Ranjani Srinivasan: அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக பி.ஹெச்டி மாணவி ரஞ்சனி அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.

Sunita Williams return: நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Jaffar Express train in Pakistan: பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலை ராணுவத்தினர் எவ்வாறு தாக்கி கடத்தினர் என்பது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

India imposes 150 percent tax on American liquor: அமெரிக்க மதுபானங்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரை வரி விதிப்பதாக அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

Pakistan train hijack: பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதக் குழுவான பலூச் விடுதலைப் இராணுவத்தினர் யார் தெரியுமா?

Suicide attack on Pakistan cantonment: பாகிஸ்தானின் கண்டோன்மெண்ட் பகுதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தப்பட்சம் 6 பேர் கொல்லப்பட்டனர். 6 பயங்கரவாதிகள் செயலிழக்கப்பட்டனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com