
Sharmistha Mukherjee : உலக அரங்கில் இக்கட்டான சூழ்நிலை நிலவும் போதிலும் இந்தியாவை வழி நடத்த பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த தலைவர் என முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஷ்டா முகர்ஜி தெரிவித்துள்ளார்.

Sharmistha Mukherjee : உலக அரங்கில் இக்கட்டான சூழ்நிலை நிலவும் போதிலும் இந்தியாவை வழி நடத்த பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த தலைவர் என முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஷ்டா முகர்ஜி தெரிவித்துள்ளார்.

Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோவில் நன்கொடை விவகாரம் சர்ச்சைக்கு உள்ள நிலையில் இரண்டு நிர்வாகிகள் ராஜினமா செய்துள்ளார்கள்.

Crude oil: 2026 பிப்ரவரி மே மாதங்களில் பிரென்ட் கச்சா எண்ணெய், 120 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் தற்போது 75 அமெரிக்க டாலராக சரிந்துள்ளது.

K. Bhagyaraj இயக்குனர் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட பாக்யராஜ், மாரடைப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்த நிலையில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

Sea Route for Indian Mangoes : இந்திய மாம்பழங்கள் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன; இதனால் இந்தியா மாம்பழங்களின் ஆயுள் காலம் 35 நாட்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IUML Welcomes MDMK : விஜய்யின் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டு தெரிவித்துள்ளது.

Donald Trump India Visit : இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தில் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகள் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Narendra Modi seychelles Visit : இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சேஷல்ஸ் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக அங்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

State tributes to director K Bhagyaraj : திரைக்கதை மன்னன் இயக்குனர் கே பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Nainar Nagendran: நயினார் நாகேந்திரன் வெங்கட நாராயணாவின் நியமனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், இது தமிழ் மக்களுக்கு நேரடியான துரோகம் எனக் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com