
Waqf Act: வக்ஃப் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “வக்ஃப் திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல்” எனத் தெரிவித்துள்ளார்.
Waqf Act: வக்ஃப் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “வக்ஃப் திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல்” எனத் தெரிவித்துள்ளார்.
Waqf Amendment Act: வக்ஃப் சட்டத்தை எதிர்த்து நடிகர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திமுகவை தொடர்ந்து நடிகர் விஜய்யும் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Waqf Bill voting: வக்ஃப் மசோதா வாக்கெடுப்பின் போது பிரியங்கா காந்தி கலந்து கொள்ளாததற்கு கேரள முஸ்லிம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
waqf amendment bill: துருக்கி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் வக்ஃப் சட்டங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா கூறியுள்ளார்.
Waqf Amendment Bill: மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் மூன்று நாள்கள் தீவிர விவாதத்திற்குப் பிறகு இந்த மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
Waqf Amendment Bill: வக்ஃப் வாரியங்கள் மீது காங்கிரஸ் காட்டிய மெத்தனம், அவர்கள் "விதிகளை மீறுவதற்கு" வழிவகுத்தது என்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்பி கங்கனா ரனாவத் சனிக்கிழமை (ஏப்.5 2025) விமர்சித்தார்.
Waqf Amendment Bill: மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.டி.(யு)வின் ஐந்து முஸ்லிம் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
Rahul Gandhi on Waqf Bill: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ”வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை பாதிக்கிறது. தொடர்ந்து, மற்ற சமூகங்களும் பாதிக்கப்படும்” என கூறினார்.
Waqf Amendment Bill: வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர காங்கிரஸ் கட்சி தயாராகி வருவதாக காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி கூறினார். வக்ஃப் திருத்த சட்டம் இன்று (ஏப்.4 2025) இரு அவைகளிலும் நிறைவேறியது.
Waqf Amendment Bill: நள்ளிரவு தாண்டியும் நீடித்த நீண்ட விவாதத்திற்குப் பிறகு, வக்ஃப் மசோதா மக்களவையில் சுமுகமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமியர்களை துன்புறுத்த விரும்புகிறது என்றார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com