
Actor vishal | துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Actor vishal | துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Udhayanidhi Stalin | 'என்னை சந்திக்க தொண்டர்கள் சென்னை வருவதை தவிர்க்க வேண்டும்' என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றப்பட்டது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
தந்தை முதலமைச்சராகவும் (மு.க. ஸ்டாலின்), மகன் துணை முதலமைச்சராகவும் இருப்பது அரசியலில் தவறான முன்னுதாரணம்” என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
Udhayanidhi Stalin | துணை முதலமைச்சர் பதவி ஏற்க உள்ள உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நாளை (செப்.29, 2024) அவர் துணை முதலமைச்சராக பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Udayanidhi Stalin | ஒருவாரம் 10 நாள்களில் துணை முதலமைச்சராக உதயநிதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக அமைசசர் தா.மோ அன்பரசன் கூறினார்.
தமிழ்நாட்டில் பெரியாரை தாண்டி அரசியல் செய்ய முடியாது என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Udhayanidhi | “யாராலும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக கருணாநிதி திகழ்ந்தார்” என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் தூய்மைப் பணிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படவுள்ள All Terrain ரோந்து வாகனங்களின் பயன்பாட்டை உதயநிதி தொடங்கிவைத்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com