தமிழ்நாட்டில் அரசியலும், ஆன்மிகமும் கலக்காது: உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin | தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் என்றைக்கும் கலக்காது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: October 19, 2024 at 7:36 pm

Udhayanidhi Stalin | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் ஆய்வு செய்தார். அப்போது, இது கிரிவலம் அல்ல; சரிவலம் என்றார். தொடர்ந்து, “தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் ஒருபோதும் கலக்காது. டிடி தமிழ் போல் தமிழிசை சௌந்தரராஜன் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்” என்றார்.

மேலும், அரசியலில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள்” என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார். இந்து மாத கொண்டாட்டத்தின்போது டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டது.

இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இதற்குப் பதிலளித்த ஆளுநர் ஆர்.என். ரவி, “தன் மீது இனவெறி கருத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்” எனக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க அரசு விழாவில் தி.மு.க சின்னம் பொறித்த டீ-சர்ட்; உதயநிதிக்கு எதிராக வழக்கு!

ரூ.80 கோடியை கடந்த மண்டாடி பட வசூல்.. பட்டைய கிளப்பும் சூரியின் வசூல் வேட்டை! Mandaadi Box Office Collections

ரூ.80 கோடியை கடந்த மண்டாடி பட வசூல்.. பட்டைய கிளப்பும் சூரியின் வசூல்

Mandaadi Box Office Collections : நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ரூ.80 கோடிக்கும் மேல் வசூலித்து தியேட்டர்களில் சிறப்பாக ஓடிவருகிறது….

திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. முழு விவரம்! Special Train Services

திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. முழு விவரம்!

Special Train Services: திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை காலம் நீட்டித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது….

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள்.. நெஸ்லே மீது எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ 3 வழக்குகள்! Nestle

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள்.. நெஸ்லே மீது எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ 3 வழக்குகள்!

Nestle: குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் விவகாரத்தில் Nestle மீது FSSAI 3 வழக்குகள் செய்துள்ளது….

TVS Apache, Ronin பைக்குகளில் புதிய அப்டேட்கள்.. டி.வி.எஸ் அதிரடி! TVS Apache

TVS Apache, Ronin பைக்குகளில் புதிய அப்டேட்கள்.. டி.வி.எஸ் அதிரடி!

TVS Apache: TVS Apache, Ronin பைக்குகளில் புதிய அப்டேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன; பண்டிகை காலத்தை முன்னிட்டு டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது….

இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்.. ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடு! Donald Trump

இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்.. ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு

India Faces 100% Tariff Threat : இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு…

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்.. 15,000 ரன்களை கடந்த முதல் வீரர்! Jos Buttler

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்.. 15,000 ரன்களை கடந்த முதல்

Jos Buttler: டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com