Tirunelveli Job Notification: திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது; இதில், 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tirunelveli Job Notification: திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது; இதில், 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thoothukudi: தூத்துக்குடி மாவட்டம் குலத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனையின்போது, மீன் ஏற்றிச் சென்ற மினி லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 338 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Rajmohan: அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், மக்களுக்கு நல்லது செய்வதில்தான் கட்சிகளிடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்; வார்த்தை ஜாலங்களில் அல்ல என்று குறிப்பிட்டார்.
Tirunelveli Halwa Price Hiked : திருநெல்வேலி அல்வா கிலோ ரூபாய் 20 உயர்த்தப்பட்டுள்ளது; இந்த நிலையில் புதிய விலை குறித்து பார்க்கலாம்.
Power Cut: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
Ganja Seized in Tirunelveli : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
Special Train: திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரம் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
Space Industry Zone : திருநெல்வேலி, தூத்துக்குடியில் விண்வெளித் துறை முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Tirunelveli Ganja Seizure: திருநெல்வேலி மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி மற்றும் மேலகுளம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் 6.1 கிலோ கஞ்சா, ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
Tirunelveli power outage : திருநெல்வேலி மாவட்டத்தின் வள்ளியூர், நகர்ப்புறம் மற்றும் கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் வரும் ஆகஸ்ட் 1 (சனிக்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் காலை 9 மணி முதல் மின் தடை அமல்படுத்தப்படும்...
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com