Liquor Price Hike: நவம்பர் 1 முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.10 உயர்வு காண்கிறது.
Liquor Price Hike: நவம்பர் 1 முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.10 உயர்வு காண்கிறது.
TASMAC Digital Payment Rule: டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மது வாங்கினால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டாயமாக்கப்பட உள்ளது.
TASMAC Diwali Beer Launch: தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளில் 4 புதிய பீர் வகைகள் அறிமுகம் ஆகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
New Uniforms for Tasmac Employees: டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய சீருடை திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. மேலும், ஊழியர்களுக்கு முன்பணமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
Rehabilitation Assistance : கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்று, விடுதலையாகி மனம் திருந்தியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மறுவாழ்வு நிதி ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Annamalai: மதுவுக்கு எதிராக 94 நாட்கள் மௌன போராட்டம் நடத்திய காந்தியவாதி பிராங்கிளின் ஆசாத் காந்திக்கு 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
Liquor Prices Hike: தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன; இது மது பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Tamilnadu Assembly Session : “டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சியிலேயே ஊழல் குறித்த ஆதாரங்கள் உள்ளன” என அமைச்சர் அருண் ராஜ் கூறினார்.
Online Liquor Booking: தமிழ்நாட்டில் ஆன்லைன் மது முன்பதிவு இன்று (ஆக.7, 2026) தொடங்கியது; ஆர்டர் செய்த மதுபானத்தை நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
Tasmac Bills: டாஸ்மாக்கில் மது விற்பனையை ஒழுங்குப்படுத்த பில் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com