2026 Assembly Election : காங்கிரஸூக்கு மாநிலங்களவை சீட் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரதிநிதித்துவம் குறித்து கனிமொழி எம்.பி.யிடம் பேசினேன் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
2026 Assembly Election : காங்கிரஸூக்கு மாநிலங்களவை சீட் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரதிநிதித்துவம் குறித்து கனிமொழி எம்.பி.யிடம் பேசினேன் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
Final Voter List in Tamil Nadu: தமிழகத்தில் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி அதிகபட்ச வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இங்கு, 5.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
Tamil News Updates January 23 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
O Panneerselvam: தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
DMDK joins DMK: 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக தேமுதிக இடையே தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
Edappadi Palaniswami: அதிமுகவின் வரலாற்று சாதனைகள் மீது சவாரி செய்யும் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
Tamil News Updates January 18 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Thol Thirumavalavan: ஆட்சியில் பங்கு கோர காங்கிரஸூக்கு உரிமை உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர்-தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
PM Narendra Modi visit to Madurai: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்; பிப்ரவரி 28ஆம் தேதி அவர் மதுரையில்ஜதேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
DMK Alliance Meet in Puducherry: புதுச்சேரியில் திமுக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை; அதே நேரம் மற்ற கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com