Breaking

RMC Chennai | வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Greatness of the Margazhi month | மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்னவென்று தெரியுமா?

RMC Chennai : தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடற்கரையோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NEET UG 2025 Exam Format | 2025 நீட் இளங்கலை (NEET UG 2025) தேர்வு பேனா-காகித முறையில் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Naxals shot dead in Chhattisgarh | சத்தீஸ்கரின் தெற்கு பிஜாப்பூரில் உள்ள ஒரு காட்டில் காலை 9 மணியளவில் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில், 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Delhi assembly elections 2025: டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதில் முக்கியமாக ரூ.500க்கு எல்.பி.ஜி சிலிண்டர் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளது.

iPhone 13 price | ஐபோன் 13 இப்போது ரூ.20,000க்கு கிடைக்கிறது. இதனை எப்படி வாங்குவது என்பது குறித்து பார்ப்போம்.

South Korean Aircrash | தென் கொரிய விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில் 85 பேர் பலியாகினர்.

Syria Gunfight | சிரியாவில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 14 பேர் கொல்லப்பட்டனர் மேலும், 10 பேர் காயமடைந்தனர்.

Kazakhstan Air Crash | பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று இன்று (புதன்கிழமை) கஜகஸ்தானின் அக்டாவ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.

  • All
  • லைஃப்ஸ்டைல்
  • சினிமா
நடிகை மீனா கணேஷ்

பழம்பெரும் மலையாள நடிகை மீனா கணேஷ் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஷோர்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (டிச.20, 2024) மரணம் அடைந்தார்.

முருங்கைக் கீரை, கருவேப்பிலை குழம்பு

சத்துநிறைந்த கீரைகளில் ஒன்றான முருங்கைக்கீரையை பயன்படுத்தி இந்த குழும்பு செய்து பாருங்கள்.

Load More

End of Content.

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com