Sikandar box office collection: சல்மான் கானின் சிக்கந்தர் படம் பாக்ஸ்ஆபிஸில் ₹84 கோடி வசூலித்துள்ளது. எனினும், ஷாருக்கானின் டன்கியை முறியடிக்க முடியவில்லை.
Empuraan box office collection: மோகன் லாலின் எம்புரான் திரைப்படத்தின் 7 நாள்கள் வசூல் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Tamil News Highlights April 3 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
US child pornography case: அமெரிக்காவில் சிறார்களை சுரண்டுதல், குழந்தைகள் ஆபாசப் படங்கள் எடுத்தல் ஆகிய குற்றங்களுக்காக இந்தியருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Optical Illusion: ஒற்றைக்கால் ஷூ வை காணாமல் தவிக்கும் சிறுவனுக்கு உதவி செய்யுங்க.
Presidents Rule in Manipur : மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி குறித்த தீர்மானத்தை அமித் ஷா முன்மொழிகிறார். மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Mythology: 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் பற்றி தெரியுமா?
Gold Rate Today: தங்கம் இன்று (ஏப்ரல் 3 2025) அதிரடியாக உயர்ந்து வணிகமாகி வருகிறது. கிராமுக்கு ரூபாய் 50 அதிகரித்து காணப்படுகிறது.
Actress Divya Bharathi explains: திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்ய மாட்டேன் என நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்- பாடகி சைந்தவி விவாகரத்துக்கு நடிகை திவ்ய பாரதி காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com