Raj and Uddhav Thackeray reunion buzz : சிவசேனா உத்தவ் தாக்கரே மறறும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர்கள் ஒன்றிணைவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
Fixed deposit: தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி (HDFC) பேங்க், ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இந்நிலையில், சமீபத்திய ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
TTV Dhinakaran Easter greetings: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், கிறிஸ்தவ பெருமக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து செய்தி விடுத்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், “அன்பு ஒன்றே நெறி” எனத் தெரிவித்துள்ளார்.
MDMK party executive committee meeting: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Tamil News Highlights April 20 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Mutual fund: ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி மூலமாக 20 ஆண்டுகளில் ரூ.2 கோடி குவிக்க முடியும். எப்படி தெரியுமா?
Vaibhav Suryavanshi is like prime Yuvraj: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி தனது ஐபிஎல் அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார்.
Urvashi Rautela: நடிகை குஷ்புக்கு கோவில் கட்டப்பட்டதாக வெளியான செய்திகள் நாம் அறிந்ததே. இந்தப் பட்டியலில் நடிகை ஊர்வசி ரவுதேலாவும் இடம் பிடித்துள்ளார். ஆனால்..,
Highest temperature in India: இந்தியாவில் நாக்பூரில் வெப்பம் அதிகமாக உள்ளது. மேலும், டெல்லியில் வழக்கத்தை விட அதிக வெப்பம் காணப்படுகிறது. ராஜஸ்தானில் வெப்ப அலை வீசுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com